இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் கூட்டமைப்பிற்கு இடையிலான சந்திப்பு

426 Views

கூட்டமைப்பிற்கு இடையிலான சந்திப்பு


நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள, இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கும், கூட்டமைப்பிற்கு இடையிலான சந்திப்பு இன்று  இடம் பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பானது இன்று (04) மாலை 5 மணிக்கு கொழும்பில் இடம்பெற வுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு, இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply