நோர்வே நாட்டில் மானிப்பாய் மகனின் சாதனை

91 Views

WhatsApp Image 2022 08 02 at 12.38.29 PM நோர்வே நாட்டில் மானிப்பாய் மகனின் சாதனை

நோர்வே நாட்டில் நடைபெற்ற 2022 ஆண்டுக்கானJazz இசைக்கான தேர்வில்  மானிப்பாயைச் சேர்ந்த சிவதாஸ் விசுவலிங்கம்(மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்) என்பவரின் மகன் ரினோ (Rino)நோர்வே நாட்டில்  முதலிடம் பெற்று 150000 குரோன்களைப் பெற்றுள்ளார்.

அவரது இந்த சாதனை தமிழர்களிற்கு மிகுந்த சந்தோஷத்தை  அளிக்கிறது,அவரிற்க்கும் அவரது பெற்றோரிக்கும் வாழ்த்துக்களை தெரிவிற்பதோடு அவர் மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துகிறோம்.

Leave a Reply