நிதி இல்லாததால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது கடினம்: தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் தெரிவிப்பு

போதிய நிதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத காரணத்தினால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் சிரமம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.