மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற நிகழ்வை கேக்வெட்டி கொண்டாடியுள்ளனர் தமிழர்கள்.அதுவும் கிளிநொச்சி மண்ணில்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் இன்று கிளிநொச்சி டிப்போச் சந்தியில் கேக் வெட்டி பட்டாசு கொளுத்தி தங்கள் இனத்தை கருவறுக்க ராஜபக்ச குடும்பத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.