கிளிநொச்சி: ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்” திறந்து வைப்பு

297 Views

WhatsApp Image 2022 11 01 at 5.41.56 PM கிளிநொச்சி: ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்” திறந்து வைப்பு

“கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பு – இலங்கை” நிறுவனத்தினால் ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்” என்ற பெயரில்  இரத்தினபுரம் கிராமத்தில்  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

WhatsApp Image 2022 11 01 at 5.41.52 PM கிளிநொச்சி: ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்” திறந்து வைப்பு

வெற்றிமனை,சந்தோசம் இல்லம் இரண்டிலும் உள்ள பயனாளிகளிற்கான மருத்துவ வசதிகளை  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநல பிரிவின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி மா.ஜெயராசா அவர்கள் நிறைவேற்றி வருகிறார்.

WhatsApp Image 2022 11 01 at 5.42.44 PM கிளிநொச்சி: ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்” திறந்து வைப்பு

இந்நிலையில், வரும் 1ம் திகதி ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்”இரத்தினபுரம் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 11 01 at 5.42.46 PM 1 கிளிநொச்சி: ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்” திறந்து வைப்பு

இதில் 03 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதற்கட்டமாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply