பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படைக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
பொது ஒழுங்கைப் பேணுவதற்கான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் பின்வருமாறு:
* கொழும்பின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்திற்கு அருகிலுள்ள பிராந்திய நீர் ஆட்சி பிரதேசம்
* கம்பஹாவின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்திற்கு அருகிலுள்ள நீர் ஆட்சி பிரதேசம்
* களுத்துறையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
* கண்டி நிர்வாக மாவட்டம்
* மாத்தளை நிர்வாக மாவட்டம்
* நுவரெலியாவின் நிர்வாக மாவட்டம்
* காலியின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்திற்கு அருகிலுள்ள பிராந்திய நீர் ஆட்சி பிரதேசம்
*மாத்தறையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்திற்கு அருகிலுள்ள நீர் ஆட்சி பிரதேசம்
*அம்பாந்தோட்டையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
*யாழ்ப்பாணத்தின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
* கிளிநொச்சியின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
* மன்னார் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
* வவுனியாவின் நிர்வாக மாவட்டம்
* முல்லைத்தீவின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
* மட்டக்களப்பு நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
*அம்பாறையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
*திருகோணமலையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
* குருநாகல் நிர்வாக மாவட்டம்
*புத்தளம் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்
*அனுராதபுரத்தின் நிர்வாக மாவட்டம்
*பொலன்னறுவையின் நிர்வாக மாவட்டம்
*பதுளையின் நிர்வாக மாவட்டம்
*மொனராகலை நிர்வாக மாவட்டம்
*இரத்தினபுரியின் நிர்வாக மாவட்டம்
* கேகாலை நிர்வாக மாவட்டம்