ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுகுறித்த புதிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.