ரணிலுக்கான வியூகம் ஐ .நாவில் தீட்டப்படுகின்றதா?
போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட வன்முறைகளை உள்ளடக்கியதாக வெளிவரப்போகும் ஐ .நா தீர்மானத்தை ரணிலுக்கு எதிரான ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதை தடுப்பதற்கு இலங்கை அரசு தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளது