ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கத்தீப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எஸ்மாயில் கத்தீப் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் இதுவரை இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.



