இலங்கை ர ஷ்ய வர்த்தகர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு திறந்துள்ளதுடன்ää அரசாங்கம் நிர்மாணம் உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடி வருவதாக ர ஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ர ஷ்ய நிறுவனங்களுக்கு தமது கிளைகளை திறக்குமாறும் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏதிர் காலத்தில் ரஷ்யாவில் வர்த்தக நிலையமொன்றை திறக்கவும்ää தேயிலைää தேங்காய் சார்ந்த பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் விநியோகத்தை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.