இந்திய – இலங்கை கடல்சார் பயிற்சி இன்று கொழும்பில்…

150 Views

10ஆவது கடல்சார் பயிற்சியாக நடத்தப்படுகிறது. இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் 10வது பயிற்சி இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது.

குறித்த கடல்சார் பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக, இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை…

இந்திய கடற்படையை ஐ.என்.எஸ் கில்தான் மற்றும் ஐ.என்.எஸ் சாவித்ரி என்ற கப்பல்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

Leave a Reply