சிறுதொழில் முயற்சிகளை பாதுகாப்பதற்கு புலம்பெயர்ந்த உறவுகள் உதவவேண்டும் | பொருளாதார ஆலோசகர் செல்வின்

117 Views

இலங்கையில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி தமிழர் தாயகப் பகுதிகளிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்த நிலையை எம்மவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளமுடியும் புலம்பெயர்ந்த உறவுகள் இவ்விடயத்தில் எந்த வகையில் உதவ முடியும் போன்ற விடயங்கள் தொடர்பில் பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வுக்காக வழங்கிய நேர்காணலின் சுருக்கம் அதன் முக்கியத்துவம் கருதி ‘இலக்கு’ வாசகர்களுக்குத் தருகிறோம்.

 

Leave a Reply