சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டிற்கு வரவுள்ளது.
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56ஆது ஆண்டுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறை பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.