83 யூலை இனப்படுகொலையின் நினைவு மீட்டலாக அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் – நேர்காணல்

222 Views

#கறுப்புயூலை #blackJuly #lakku #ILC #உயிரோடை #தமிழ்வானொலி

அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் | தாயகக்களம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku | ILC தாயகக் களம்

வாராவாரம் பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களத்துக்கு அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் அவர்கள் வழங்கிய நேர்காணல். 83 யூலை இனப்படுகொலையின் நினைவு மீட்டலாக 38ஆண்டுகள் கடந்தும் நாம் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பானதாக இந்த நேர்காணல் அமைந்துள்ளது.

Leave a Reply