முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 358 | இலக்கு-இதழ்-358 | சனி, 27 செப்டம்பர் 2025
Ilakku Weekly ePaper 358 | இலக்கு-இதழ்-358 | சனி, 27 செப்டம்பர் 2025
Ilakku Weekly ePaper 358 | இலக்கு-இதழ்-358 | சனி, 27 செப்டம்பர் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்திய, அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஐ.நா.வும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் அரசஇறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயலிழப்பு| ஆசிரியர் தலையங்கம்
- ஐ.நா.வின் புதிய பிரேரணை எதிர்பார்ப்புக்களை சிதைத்த வெற்றுக் கடதாசி ஆவணம் | விதுரன்
- “வெல்வதற்காக இல்லை சொல்வதற்காகவே தமிழ்ப்பொதுவேட்பாளர்” ஜனாதிபதி தேர்தல் ஓராண்டு நிறைவுப்பகிர்வு!| பா. அரியநேத்திரன்
- படுகொலை செய்யப்பட்ட ஊடகர்களுக்கு நீதி கிட்டுமா? | கிண்ணியான்
- அந்தரத்தில் மலையக அதிகார சபை | மருதன் ராம்
- இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை நேர்காணல்
- விஜயின் வழிகாட்டுதல்: உலகத் தமிழர்களை இணைக்கும் உறவுப் பாலம் | திரு-ராஜ் மோகன்
- அமெரிக்காவின் வெற்றி – தோல்வியை தீர்மானிக்கப்போகும் ஒன்றுகூடல் | வேல்ஸில் இருந்து அருஸ்
- பாலஸ்தீன தேசம் உருவாக அங்கீகாரம் மட்டும் போதாது: அடுத்து என்ன? | தமிழில்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- Ilakku Weekly ePaper 357 | இலக்கு-இதழ்-357 | சனி, 20 செப்டம்பர் 2025
- பிரித்தானியாவின் மொந்தவீடியோ மரபு மீறல் ஈழத்தமிழர் இறைமையும் தன்னாட்சியும் அனைத்துலக அங்கீகாரம் பெறுதலை இலகுவாக்கியுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 357




