முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 314 | இலக்கு இதழ் 314 நவம்பர் 23, 2024
Ilakku Weekly ePaper 314 | இலக்கு இதழ் 314 நவம்பர் 23, 2024
Ilakku Weekly ePaper 314 | இலக்கு இதழ் 314 நவம்பர் 23, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ‘ஈழத்தமிழர் இறைமையைத் தக்கவைப்பதே ஈழத்தமிழர்க்கான பாதுகாப்பு’ ஈழத்தமிழர் தேசிய நாளாம் மாவீரர் நாளில் இதனை மீளுறுதி செய்வோம் – ஆசிரியர் தலையங்கம்
- இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளுக்கு அநுரவின் நிகழ்ச்சி நிரலில் இடமில்லையா? – அகிலன்
- தமிழர் தாயகம்: மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினரை அனுர அரசு வெளியேற்றும் என நம்புகின்றோம்!-ஹஸ்பர் ஏ ஹலீம்
- யாரிந்த மாவீரர்கள் ? – சாவித்திரி அத்துவிதானந்தன்
- மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான்
- நனவாகும் நாள்வரை.. அருட்செல்வன்
- 1987இன் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைப் படுகொலைகள்;…! (இறுதிப் பகுதி) – வல்வை ந.அனந்தராஜ் எழுத்தாளர்
- பெயரளவில் கொண்டாடப்படும் சர்வதேச மீனவர் தினம், சர்வதேசம் கண்டுகொள்ளாத ஈழத்தமிழ் மீனவர் பிரச்சனை- அன்னலிங்கம் அன்னராசா, வடமாகாண கடற்றொழில் இணையம்
- மாவீரர் நாள்: ‘இதயசுத்தியுடன் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்
- கொடுக்க வேண்டும்’-மலையக மக்கள்- துரைசாமி நடராஜா
- மாவீரர் நாள் மானம் காக்கும் நாள் – முனைவர் ஆகு,சென்னை
- எண்ணெய் வர்த்தகத்தை முன்னெடுக்கவே கொப் 29 மாநாடு(இறுதிப்பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- ஈழத்தமிழர் இறைமைக்கு எதிரான சிங்கள இறைமையின் எழுச்சி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 313
- Ilakku Weekly ePaper 313 | இலக்கு இதழ் 313 நவம்பர் 17, 2024