Ilakku Weekly ePaper 305 | இலக்கு-இதழ்-305-செப்டம்பர் 20, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 305 | இலக்கு-இதழ்-305-செப்டம்பர் 20, 2024

Ilakku Weekly ePaper 305

Ilakku Weekly ePaper 305 | இலக்கு-இதழ்-305-செப்டம்பர் 20, 2024

Ilakku Weekly ePaper 305 | இலக்கு-இதழ்-305-செப்டம்பர் 20, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழரின் இறைமையையும் இருப்பையும் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்துப் பாதுகாருங்கள் – ஆசிரியர் தலையங்கம்
  • தயாராகியுள்ள தேர்தல் களம் தமிழ் மக்களின் தீர்ப்பு என்ன? –அகிலன்
    பொது வேட்பாளர் என்ற இராஜதந்திரம் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன? – ஆய்வாளர் செல்வின் மரியாம்பிள்ளை
  • ஒரு தேர்தலும் இரு தேசங்களும் – ஆர்தீகன்
  • ஒற்றுமையே தமிழர்களின் இருப்பை உறுதி செய்யும் – மட்டு.நகரான்
  • திருகோணமலை: தமிழர் நிலங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்: Oakland அறிக்கை
  • மோதல்கள் நடைபெறும் நாடுகளில் கல்வியின் மீதான ஆபத்துகளும்; தீர்வுகளும்-இறுதிப் பகுதி –வல்வை.ந.அனந்தராஜ்
  • வாக்களிப்பில் கவனம் தேவை-துரைசாமி நடராஜா
  • தமிழ்ப் பொது வேட்பாளருக்கே ஆதரவு: தமிழக அரசியல் அமைப்புக்கள்
  • எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு – ஒன்றாவோம்.

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்