முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 300 | இலக்கு-இதழ்-300-ஆகஸ்ட் 17, 2024
Ilakku Weekly ePaper 300 | இலக்கு-இதழ்-300-ஆகஸ்ட் 17, 2024
Ilakku Weekly ePaper 300 | இலக்கு-இதழ்-300-ஆகஸ்ட் 17, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- சிறிலங்கா அரசாங்கத்தை மையப்படுத்தி ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்யவியலாது – ஆசிரியர் தலையங்கம்
- தமிழின விடிவிற்காக நீண்டகாலமாகப் பாடுபட்டுவந்த திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள் காலமானார்
- நான்கு முனைப் போட்டியும் தமிழ்ப் பொது வேட்பாளரும்-அகிலன்
- ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம்? – ஹஸ்பர் ஏ. ஹலீம்
- நாம் எதிர்பார்ப்பது இதைத்தான்….. மட்டு.நகரான்
- தேர்தல் நெருங்கும் போது தமிழரசும் வழிக்கு வரும்! –சமூக, அரசியல் செயற்பாட்டாளர் செல்வின் செவ்வி
- ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசு மீண்டும் முயல்கிறதா? – மட்டு.நகரான்
- குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி கப்பல் துறை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்-ஹஸ்பர் ஏ. ஹலீம்
- தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு புலம் பெயர் அமைப்புக்கள் தெளிவு படுத்த வேண்டும்: –பா.அரியநேத்திரன் கோரிக்கை
- குமரி கண்ட குமரன்…கானா பிரபா
- இந்திய இராணுவத்தினரின் வல்வைப் படுகொலைகளின் -35ஆவது ஆண்டு நினைவுகள்… ! (இறுதிப் பாகம்) வல்வை.ந.அனந்தராஜ்
- வாக்குகளை குறிவைக்கும் காய்நகர்த்தல்கள் -துரைசாமி நடராஜா
மக்கள் எழுச்சியால் வீழ்ந்த பங்களாதேஷின் பிரதமர் ஹஸீனா-பாஸ்கர்- தமிழ்நாடு - முற்போக்கு முதலாளித்துவமா? மோசடி முதலாளித்துவமா?- மு.நாகநாதன்,பேராசிரியர்
- ஆங்கில மொழிக்கான நமது பதற்றமும் ஆங்கில நாட்டின் மொழிப் பதற்றமும்– முனைவர் விஜய் அசோகன், அறிவியல் ஆராய்ச்சியாளர், சுவீடன்
- உக்ரைனின் போர் வியூகத்தை ரஸ்யா முறியடிக்குமா? – வேல்ஸில் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- Ilakku Weekly ePaper 299 | இலக்கு-இதழ்-299-ஆகஸ்ட் 10, 2024
- ஈழத்தமிழர் இறைமை தேர்தல் மேடையில் மீளுறுதி செய்யப்படுமளவுக்கே பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தமிழ்த்தேசியத்தின் சின்னமாவார் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 299