முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 259 | இலக்கு-இதழ்-259-நவம்பர் 04, 2023
Ilakku Weekly ePaper 259 | இலக்கு-இதழ்-259-நவம்பர் 04, 2023
Ilakku Weekly ePaper 259 | இலக்கு-இதழ்-259-நவம்பர் 04, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- சீனத் துணையால் முன்னெடுக்கப்படும் சிங்கள இறைமை ஈழத்தமிழர்களின் இறைமை இழப்பு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளாலும் அமைப்புக்களாலும் ஏற்படுகிறது – ‘இலக்கு’ ஆசிரிய கடிதம்
- தமிழீழ மாவீரர்களை உலகின் போற்றுதலுக்கு உரியவர்களாக்க உறுதி பூணுவோம்
- நிர்மலா சீதாராமன் விஜயம் சொல்லியிருக்கும் செய்தி?! – அகிலன்
- சுமந்திரன் இதனைத்தான் சொல்லியிருக்க வேண்டும்-கந்தையா சர்வேஸ்வரன் –செவ்வி
- யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாளை குழப்ப மேற்கொள்ளப்படும் சதி-சுகாஸ் ஊடகப் பேச்சாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
- ஆக்கிரமிப்பதில் சிங்களத்திற்கு உள்ள வேகம் அதனை தடுப்பதற்கு தமிழ் மக்களிடம் இல்லை –மட்டு.நகரான்
- ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் – International Crimes பகுதி 7 (இறுதிப் பகுதி) – முனைவர் ஸ்ரீஞானேஸ்வன் பன்னாட்டுக் குற்றங்கள் பொத்தக ஆசிரியர், பட்டய முகாமைக் கணக்காளர்
- பெருந்தோட்டத்துறையை மழுங்கடிக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? – துரைசாமி நடராஜா
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனையின் ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்! –வரன் ஜெர்மனி
- காஸாப் போரின் புதிய கட்டம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கும் சவால் – தமிழில்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- Ilakku Weekly ePaper 258 | இலக்கு-இதழ்-258-அக்டோபர் 28, 2023
- திருகோணமலையில் ஈழத்தமிழர் இறைமை இழப்பைத் தடுக்க சம்பந்தர் பதவி விலகல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 258
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 1 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 2 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு
- இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 3 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க தொகுப்பு