சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாக்கி இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தேர்தல் நடவடிக்கைகளில் சர்வதேச நாணயநிதியம் தலையீடு செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைக்குமாறு சர்வதேச நாணயநிதியம் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.