செய்திகள் எரிபொருள் தட்டுப்பாடு-ஜனாதிபதிக்கு எதிராக சுற்றுலாப் பயணிகள் போராட்டம் April 11, 2022 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என கூறி, அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். @24Tamil News