இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய  கடற்பரப்பில்  கைது

250 Views

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை அந்நாட்டு கடலோர பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுடன், கைது செய்யப்பட்ட 5 மீனவர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply