வடக்கு கிழக்கு மாகாணத்தில் தேர்தல் மூலம் தெரிவு உறுப்பினர்கள்

 1.யாழ் மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884
எம்.ஏ சுமந்திரன் – 27,834
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் – 21,554

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா – 32,146

2. வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி

சார்ல்ஸ் நிர்மலநாதன் – 2,668
செல்வம் அடைகலநாதன் – 18,563
வினோ யோகராஜலிங்கம் – 15,190

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

காதர் மஸ்தான் – 13,454

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203

ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203

3. திருகோணமலை மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி

ஆர்.சம்பந்தன் – 21,422

ஐக்கிய மக்கள் சக்தி

எஸ்.எம் தௌபீக் – 43, 759
இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கபில நுவன் அத்துகோரல – 30, 056

4. மட்டக்களப்பு மாவட்டம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி

சாணக்யா ராஹுல் – 33,332
கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன

சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

5. திகாமடுல்ல மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விமலவீர திஸாநாயக்க – 63,594
டீ.சி வீரசிங்க – 56,00
திலக் ராஜபக்ஷ 54,203

ஐக்கிய மக்கள் சக்தி
எம்.எச்.எம் ஹரீஸ் – 36,850
பைஸல் காசிம் -29,423
தேசிய காங்கிரஸ்
ஏ.எச்.எம் அதாவுல்ல – 35,697
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மொஹமட் முஸரப் -18இ389