246 Views
ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்கும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்திற்கொண்டு, ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள், தமது நிதியியல் கொள்கைகளை மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆசியாவின் பொருளாதாரம் இந்த வருடம் 4.4 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
2021 ஆம் ஆண்டில், ஆசிய பொருளாதாரம் 7.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.