ஈழ அகதிகள்- கண்டுகொள்ளாத இந்திய அரசு | ePaper 186

ஈழ அகதிகள்- கண்டுகொள்ளாத இந்திய அரசு
Weekly ePaper 186

ஈழ அகதிகள்- கண்டுகொள்ளாத இந்திய அரசு

வரும் 20ம் திகதி உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கமுடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. “எல்லோருடைய உயிரும் மதிப்புமி க்கவை” என்பது ஐ.நா.வின் அகதிகள் தினத்தின் முழக்கமாகும்.
இதில் இந்தியாவிலும் பல்வேறு காலங்க ளில் அகதிகள் வந்துள்ளனர். இந்திய அரசும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது. வங்கதேசம், திபெத், இலங்கை, மியான்மர் எனப் பல்வேறு நாட்டு அகதிகள்……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்