அமைச்சரவை மாற்றத்தை ஒத்திவைத்தார் ஜனாதிபதி?

419 Views

அமைச்சரவை மாற்றத்தை ஒத்திவைத்தார் ஜனாதிபதிஅமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமைச்சரவை மாற்றத்தை ஒத்திவைத்தார் ஜனாதிபதி. முக்கியமான சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அமைச்சரவை மாற்றம் பிறபோடப்பட்டுள்ள தெனவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றம் ஜனவரி முற்பகுதியில் நிகழும் எனவும், முக்கியமான சில அமைச்சுகள் மாறவுள்ளன எனவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் ஜனவரி மாதத்துக்குள் அமைச்சரவை மாற்றம் சாத்தியமில்லை என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply