டெல்லி முண்ட்கா தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி 

213 Views

இந்திய தலைநகர் டெல்லியின் முண்ட்காவில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil News

Leave a Reply