நாளை இலங்கை வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சர்

இலங்கை வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சர்இலங்கை வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சர்: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளாா்.

அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பாா் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவைத் ஆரம்பித்து வைக்கவுள்ளாா்.

புத்தாண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.