சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம்
வடக்கில் சீனா அமைக்கும் இறால் பண்ணை இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறுவதன் மூலம் தமிழ் இனத்தின் பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தியை தடுப்பதில் இந்தியாவுக்கு ஆதரவாக சில தமிழ் அரசியல் கட்சிகள் செயற்படுவது தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது தமிழ் இனத்தின் இராஜதந்திர நகர்வையும் அழிக்கும் திட்டமே