இந்த விடயங்களை பதவியேற்ற எந்த தமிழ் அமைச்சராலும் எதிர்த்துக் கேட்க முடியுமா?

375 Views

வெளிப்படையாகவே இலங்கைத்தீவு பௌத்த சிங்கள மக்களுக்கான நாடு மட்டுமே என எதேச்சை அதிகாரத்தோடு வெளிப்படுத்தும் பேரினவாத இனப்படுகொலையாளிகளின் ஆட்சியில் இன்றைய நாள் ஆட்டம்:

01. இன்று பறந்த தேசியக்கொடியில் சிறுபான்மையினரை பிரதிபதிபலிக்குக் நிறங்கள் அகற்றப்பட்டிருந்தன….

02. நிகழ்வில் தேசியகீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது…

03. அழைக்கப்பட்டிருந்த மதத்தலைவர்களுள் தமிழ் முஸ்லிம் மதத்தலைவர்களை காணவில்லை…

04. இந்து மற்றும் முஸ்லிம் கலாச்சாரங்களுக்கான அமைச்சு நீக்கப்பட்டுள்ளது..

06. இன நல்லிணக்க அமைச்சு நீக்கப்பட்டுள்ளது..

07. அரச கரும மொழிகள் அமைச்சு நீக்கப்பட்டுள்ளது..

இந்த விடயங்களை இன்று பதவியேற்ற எந்த தமிழ் அமைச்சராலும் எதிர்த்துக்கேட்க முடியுமா????

எம் உரிமை அடையாளங்களை இழந்து பெறும் அபிவிருத்தி…பிணங்களை சோடித்து அலங்கரித்து ஊர்வலம் போவதற்குச் சமம்!

நன்றி-Sivavathani Prabaharan

Leave a Reply