தமிழக முதலமைச்சர், உலக தமிழர்கள் மத்தியில் பெருமையும் நம்பிக்கையும் மிக்க புதிய சகாப்தத்தினைத் துலங்க வைத்துள்ளார்:TNA,GTF

493 Views

புதிய சகாப்தத்தினைத் துலங்க வைத்துள்ளார்

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உலக தமிழர்கள் மத்தியில் பெருமையும் நம்பிக்கையும் மிக்க புதிய சகாப்தத்தினைத் துலங்க வைத்துள்ளார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் முதலமைச்சராகி இன்னும் ஒருவருடம் கூட கழியாத நிலையில், திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மாண்புமிகு மு.ஸ்டாலின் அவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தமது ஆளுமையைத் தமிழகத்திலும், உலக தமிழர் மத்தியிலும் வெளிகாட்டியுள்ளனர்.

அறிக்கையை முழுமையாக அறிய, கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்….

FINAL – TNA GTF Joint Statement – Tamil Nadu – TAMIL – 18 Feb 2022 (2)

Leave a Reply