பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணத்தில் பசில்

பசில் ராஜபக்ஸ நாளை (09) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணத்தில் இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்ஸ நாளைய தினம் தனது தீர்மானத்தை அறிவிப்பார்  தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் கட்சியை வழிநடத்தும் பணியில் முழு நேரமாக அவர் ஈடுபடவுள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

இதேவேளை, நாளை பசில் ராஜபக்ஸ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

Tamil News