ஆறு சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்

144 Views

கடந்த காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

 

Leave a Reply