கோத்தாவின் வரவும் – தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

கோத்தாவின் வரவும் – தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ்

ரஷ்யா எதிர்பார்த்த ஊடறுப்பு தாக்குதலை பிரித்தானியாவினால் பயிற்றுவிக்கப்பட்ட படையணியை கொண்டு உக்ரைன் மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனிடையே கோத்தாவின் மீ்ள்வரவு தென்னிலங்கை போராட்டத்தை முற்றாக முறியடித்துள்ளது.