தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை மக்களுக்கு மறைக்கிறார்களா தமிழ் தலைவர்கள்? | போரியல் ஆய்வாளர் அரூஸ்

தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை மக்களுக்கு மறைக்கிறார்களா தமிழ் தலைவர்கள்?

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானம் என்பது தமிழர்களை முற்றாக புறம் தள்ளியுள்ளதுடன் ஒரு ஏமாற்றும் செயலுமாகும். இதற்கு மேலும் மேற்குலகத்தை நம்புவது என்பது ஒரு இனத்தின் கூட்டு தற்கொலையாகும்