தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பு- தை பொங்கல் விழாவும்- பிரித்தானியா தமிழர் பேரவை

 தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பு

தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பு: “பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய மொழியான தமிழ் மொழி அதன் பன்முகத் தன்மையுடன் மேலோங்கி வளர்ந்து நிற்கின்றது. இந்த தமிழ் மரபின் நேர்த்தியை அடையாளம் கண்டு, பிரித்தானியா தமிழர் பேரவை (BTF) தமிழ் மக்களை மேம்படுத்தவும், ஆழமாக வேரூன்றிய  இந்த தமிழ் மரபின் நுட்பத்தை உலகிற்கு உணர்த்தவும் தொலை நோக்குடன் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.

 தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பு

தமிழ்ர்கள் ஆண்டு முழுவதும் பல தினங்களை கொண்டாடினாலும், தைப் பொங்கல் உள்ளடங்கிய மரபுசாரார்ந்த அறுவடை காலத்தை  “ தமிழ் மரபுத் திங்களாக” கருதுகிறது” என பிரித்தானியா தமிழர் பேரவை  தெரிவித்துள்ளது. தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பு

தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பு- தை பொங்கல் விழாவும் என்ற தலைப்பில் பிரித்தானியா தமிழர் பேரவை  வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவடிவத்தை அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்,

தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பும் – தை பொங்கல் விழாவும்

Tamil News