பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் இன்று மாலை கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.