5 மணி நேர விசாரணையின் பின்னா் மூவரும் விடுதலை

3333 5 மணி நேர விசாரணையின் பின்னா் மூவரும் விடுதலைஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன் றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தில் சுமாா் ஐந்து மணி நேரமாக இடம்பெற்ற விசாரணையின் பின்னா் மாலை 5.00 மணியளவில் மூவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.