தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர் தலைவர் ஒருவரே | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு
தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர் தலைவர் ஒருவரே: செயல்களை விடுத்து பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டு செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த உளவியல் மனோநிலையை உடைத்தவர் தேசித்தலைவர் பிரபாகரன் மட்டுமே