செய்திகள் தியாகி திலீபன் நினைவாக யாழ். நல்லூரில் சித்திரப் போட்டி September 26, 2022 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL யாழ்.நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் திலீபன் உருவப்படத்துக்கு நேற்று வர்ணம் தீட்டும் போட்டி இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் பல சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றிருந்தனர்.