பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான திட்டம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான கூட்டுத் திட்டமொன்றை உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய முதலீட்டு உட்கட்டமைப்பு வங்கி ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ளன.
இந்த கூட்டு திட்டத்தில் மருந்துதேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்டம்,நிதி உதவி எரிவாயு மற்றும் உரதட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

