செய்திகள் திங்கட்கிழமை துக்க தினமாக அனுஷ்டிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு April 3, 2021 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு அவர்களின் இறுதி அஞ்சலி நாளான திங்கட்கிழமை துக்க தினமாக அனுஷ்டிக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை (யாழ்.தர்மினி)