பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் – 2ஆம் நாள் பயணம்

86
156 Views

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் 2ஆம் நாள் பயணம் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஓட்டமாவடி, செங்கலடி என நீளும் போராட்டம் திருகோணமலையை அடைந்து, அங்கிருந்து கொக்கிளாய் ஊடாக இன்று மாலை முல்லைத்தீவு நகரத்தை அடையவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here