US President-elect Joe Biden delivers remarks on the public health and economic crises at The Queen theater in Wilmington, Delaware on January 14, 2021. - President-elect Joe Biden will propose injecting $1.9 trillion into the US economy when he takes office next week, as evidence mounts that the recovery from the sharp downturn caused by Covid-19 is flagging. (Photo by JIM WATSON / AFP) (Photo by JIM WATSON/AFP via Getty Images)
HARRISBURG, PA,- MAY 16: Rachel Levine, MD, physician general for the state of Pennsylvania, dines with her mother Lillian Levine, in Harrisburg, PA, on May 16, 2016. Levine is transgender and has a close relationship with her mother. (Photo by Bonnie Jo Mount/The Washington Post via Getty Images)
JIM WATSON/AFP via Getty; Bonnie Jo Mount/The Washington Post via Getty
109 Views
அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை மருத்துவரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயலாளராக மருத்துவர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை மருத்துவர் லெவின் பெற்றுள்ளார்.