அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்

அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த பிரேரணையில் 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 216475 4 அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்216475 1 அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்