வைரஸ் எம்மைவிட்டு போகாது – ஸ்பெயின்

159
214 Views

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் வைரஸ் உடன்தான் நாம் வாழவேண்டும் என ஸ்பெயின் பிரதமர் பெற்ரோ சன்செஸ் நேற்று (9) தெரிவித்துள்ளார்.

நாம் எமது சுகாதாரத் துறையை பலப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாத தனிமைப்படுத்தலின் பின்னர் சில விதிமுறைகளை அண்மையில் ஸ்பெயின் தளர்த்தியிருந்தது. 10 பேர் மட்டும் ஒன்று கூடவும்> தேவாலயங்கள்> திரையரங்குகள் ஆகியவற்றை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here