உலகில் மரமணடைந்தவர்களின் எண்ணிக்கை 270,272

183
117 Views

உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (6) 270,372 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,909,347 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,335,174 பேர் குணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 76,844

இத்தாலி 29,958

பிரித்தானியா 30,615

ஸ்பெயின் 26,070

பிரான்ஸ் 25,987

பெல்ஜியம் 8,415

பிரேசில் 9,146

ஜேர்மனி 7,392

ஈரான் 6,486

நெதர்லாந்து 5,288

சீனா 4,633

கனடா 4,633

சுவிற்சலாந்து 1,810

இந்தியா 1,889

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here