நியூசிலாந்தில் இரண்டாவது நாளாக கொறோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை

145
94 Views

நியூசிலாந்தில் இரண்டாவது நாளாக இன்றும் எவருக்கும் கொறோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதை நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் 3500 த்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது.இதுவரை 1484பேருக்கு தொற்று ஏற்பட்டு 1302 பேர் முற்றிலும் குணமடைந்தனர்.

இதில் 20 பேர் உயிரிழந்தனர். தற்போது 4 பேர் மட்டுமே வைதியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here