கோவிட்-19 – மரணமடைந்;தவர்களின் எண்ணிக்கை 234,133 ஆக உயர்வு

174
196 Views

உலகில் 185 இற்கு மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 234,133 பேர் மரணமடைந்துள்ளனர். 3,308,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,042,993 பேர் குணமடைந்துள்ளனர்.

மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:

அமெரிக்கா – 63,871

இத்தாலி – 27,967

பிரித்தானியா – 26,771

ஸ்பெயின் – 24,543

பிரான்ஸ் – 24,376

பெல்ஜியம் – 7,594

ஈரான் – 6,028

ஜேர்மனி – 6,623

சீனா – 4,633

நெதர்லாந்து – 4,795

பிரேசில் – 6,006

துருக்கி – 3,174

கனடா – 3,184

சுவீடன் – 2,586

சுவிற்சலாந்து – 1,737

இந்தியா – 1,154

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here