செம்மணி அகழ்வில் 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி  புதைகுழியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சியின் 100ஆவது நாளில் மேலும் எட்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

இவற்றில் 501 மனித எலும்புக்கூட எச்சங்கள் இதுவரை முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.